Wednesday, March 27, 2013

எங்கள் அண்ணன் பிறந்தான்


கண்ணனின் பிறப்போ எட்டு
எம் அண்ணனின் பிறப்போ இருபத்தெட்டு
நீர் வசிப்பது நியூ செர்சி
மறவாதே நம் தாய் படைத்த நயம் சம்பா அரிசி
ஒபாமாவை அப்பப்போ நிணை
நம் அப்பா அம்மாவே இப்பவும் எப்பவும் நமக்கு துணை
உம் வாழ்வில் சேர வேண்டும் துணை
என துதித்தேன் நிதம் முருகனை

நம் வாழ்வியலுக்கு நான்கு மறைகள்
இதோ இங்குறைப்பேன் உம் இளவல்
தினம் படித்திடு பக்கங்கள் நான்கு
அனுதினம் துதித்திடு பகலவனை நிமிடங்கள் மூன்று
அகம் புறம் உணர்வாய் இரண்டென்று
நமக்கு தெய்வம் துணை ஒன்றுண்டு
தீம்தன தீம்தன தத்தோம்!

2 comments:

  1. (As commented by my Dad)

    Kannan Piranthan.Engal Kannan Piranthan...
    llai Illai Intru Engal Mannan(Annan)Pirathan.

    Nallthoru Kavithai Maalai Nayamana Sorkkalalae ..Thunaikku Azhathai Thooyon Muruganai

    Soll Silambam Suhamanathu ..Pulikku Piranthathu Poonai Alla..

    Nandru Vazharattum Intha Anbu Poonthottam

    Naalellam Sukantham Veesattkum...Arunukkul(Anuvukkul) Ivvalavlu Aatrala

    Vinayaganai Valthia Thambi Muruganae...Veesattum Kavthai Thendral

    Anbudan

    Appa Amma

    ReplyDelete
    Replies
    1. (As commented by my Dad)
      கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
      இல்லை இல்லை இன்று எங்கள் மன்னன் (கண்ணன்) பிறந்தான்
      நல்லதொரு கவிதை மாலை நயமான சொற்களிலே
      துணைக்கு அழைத்தாய் தூயன் முருகனை
      சொல் சிலம்பம் சுகமானது
      புலிக்கு பிறந்தது பூனை அல்ல
      நன்று வாழட்டும் இந்த அன்பு பூந்தோட்டம்
      நாளெல்லம் சுகந்தம் வீசட்டும்
      அருணுக்குள் (அணுக்குள்) இவ்வவளவு ஆற்றலா
      விநாயகனை வாழ்த்திய தம்பி முருகனே
      வீசட்டும் கவிதை தென்றல்

      Delete

Pages