Sunday, November 20, 2011

பொன்மாலை பொழுது

Prelude:
When one of my freind told his father that he was in love, his father advised him:
"Love பண்ணு தப்பு இல்ல. Love failure மட்டும் ஆகிடாத. அது ஒரு life long bad experience ஆகிடும்"

Is it so bad ?

Love failure அ glorify பண்ணி ஒரு thought... இத  கவுதம் மேனன் style ல tanglish பண்ணா எப்படி இருக்கும்.. .

Three things before you start reading this story....

  1. You should have seen Gautam Menon movies to understand the characters completely. All characters, most dialogues are inspired or made ulta from his movies. 
  2. Don't read till the end in one go. Read some lines - stop - visualise the scenes and sound and move forward. This is called audio-visual hallucination.
  3. Last but not the least - All narrations in the story are my pure imagination. I do not stand for any of the thoughts in the plot. கோத்து வுட்ராதீங்கபா !!! 


With inspirations from Gautam menon,Pattukotai Prabhakar and one and the only legend Rahman ji....



பொன்மாலை பொழுது






Camera focusing on a violent sea....
Aromale BGM with a distant sound effect.. BGM slowly fades in...
Vishal voice in background....

நான் பார்த்ததுலேயே அருமையான மனுஷி அவ...
அவ மேல எனக்கு பைத்தியகாரத்தனமான காதல்...
ஜீன்ஸ் போட்ட பொண்ணுங்கள பார்த்து பழகிட்ட என்ன  அவ saree ல வந்து நொருகிட்டா...
அவங்கள பாக்கும் போதெலாம் நான் அவங்க கட்டுபாட்ல...
இது ஒக்காந்து யோசிச்ச வந்த காதல் இல்ல...
Love at first sight !


Cut பண்ணா Amethist Coffe shop terrace...அழகான sea breeze...

த்ரிஷா , விஷால் கைய புடுச்சிகிட்டு அவன் கண்ண intense ஆ பாக்குறாங்க... Rahman ட guitar section அதிகம் வெக்க சொல்லணும்...

"Vishal !  Should we separate"

I knew this was not spontaneous.  அது ஒரு ஆழமான இடி. It was an expected question. But I did not have an expected answer.

Nope -  Trisha dialogue ல இன்னும் கொஞ்சம் depth வேணும் ...

"விஷால் ! I want to break our relation"

சாக புடிச்சிருகாணு கேட்டா ஆமா இல்லைன்னு பதில் சொல்லிடலாம. இது என் காதல். கஷ்டப்பட்டு கெடைச்ச காதல்.

BGM - Aromale in high pitch

கேள்விக்கு எப்போதுமே பதில் தான் பதிலா இருகன்னுமா..."ஏன் த்ரிஷா ?"

Trisha stops looking at Vishal. Turns her head 90 degrees to right to look at the sea. விஷால் அதே ninety degrees to left...

"You have not answered my question". Trisha still looking at sea.

"நீயும் தான்"

"You know the reason"

"I want to know the real reason"

"எது பொய் ! அஞ்சனா பொய்யா ? கவுதம் மேனன் படத்துல வர character னு
நம்ப சொல்றியா"

"அஞ்சனா உண்மை"

"This is arrogance"

"Love is not arrogance"

"Don't try to justify. எனக்கு வலிக்குது"

"Love failure ஆனவங்க எல்லாம் மறுபடியும் love பண்ணகூடாதுன்னு எந்த சட்டத்துல இருக்கு"

"You are blaberring. Bull shit !"

"நீ சொல்ற கெட்ட வார்த்தை கூட அழகா இருக்கு"

"Stop this ! Look at me straight  - Was not hiding your first love arrogance ?"

"நீ தான் என்ன பாக்க மாட்டேன்கற. Women are possessive beast. உன் கிட்ட நான் என் firstl love பத்தி சொல்லி இருந்தேனா நீ என்ன love பண்ணிருபியா" 

"நாம love பண்ண ஆரம்பிச்சு ரெண்டு வருஷம் ஆயிடிச்சு"

"Avoiding something is not hiding. It takes guts to do it"

"Your first love is not something for me. It is THE thing. நமக்கு கல்யாணம் ஆகியிருந்தாலும் மறைசிருபியா "

"கண்டிப்பா ! சாகர வரைக்கும் மறைசிருபேன் "


Camera pans on Vishal's face. Aromale high pitch in back ground.


த்ரிஷா - "இது தான் Male chavunism. யார் சாகர வரைக்கும் மறைசிறுப ?"

"Crack மாதிரி  பேசாத. If you feel like crying, you can use my kercheif"


"நான் ஒன்னும் அழல"


"Sorry. Voice ல ஒரு crack இருந்தது. அதான் சொன்னேன்"

" You want to see me crying, right ! "

"நீ அழுகும் பொது கூட அழகா  இருப்பேனு கதையெல்லாம் உட மாட்டேன். அழுகும் போது சினேஹாவா இருந்தாலும் அசிங்கமா தான் இருப்பாங்க"

"What is your bleedy point !   I'm not convinced"

"I'm not convincing. I'm answering"

"அப்ப என்ன convince பண்ண try பண்ண மாட்ட"

"I'm trying it for the last one hour. Convince ஆகர mindset ல நீ இருந்டிருந்தேனா Why don't we separate னு கேட்ருக்க மாட்ட"

"What the hell mindset ! உன்னோட first love எனக்கு bomb shell  இல்லையா "

"அப்ப இது revenge"

"I'm pained"

"So you want to hurt me also"

"ஆனா உனக்கு வலிச்ச மாதிரியே இல்லையே. First it was Anchana. Now it's me. Don't know which bitch is next ?"

"நீ என்ன insult பண்றதா நெனைச்சுகிட்டு உன்னையே insult பண்ணிக்கற. 
நீ என்ன புருஞ்சிகல"

"I know you damn well ! You are shamefully coward to cover your shit with lies. நீ என்ன பண்ணாலும் அத நான் accept பண்ணிக்கணும் இல்ல ?"

விஷால் face ல ஒரு சின்ன smile... Camera, zoom out... 

Back ground ல  உயிரே  படத்துல வந்த "ஓராயிரம் ஆண்டுகள் தாண்டியும்" loop...Scene ஆரம்பிச்சத விட இப்ப sun கொஞ்சம் கீழ வந்துருக்கு... More reddish glow... அடுத்த scene continuity ல brightness கம்மி பண்ணி reddish glow கொடுக்கணும்...

Camera zooms in again... Vishal voice in background...

எனக்கு காலையில எந்திருச்சதும் coffee கொடுக்கற life partner வேண்டாம்... 
அதுக்கு ஒரு வேலைக்காரன் போதும்... 
Women should have dominance...
அவள்ட அது இருக்கும்...
அவங்க ego எனக்கு புடிக்கும்...
நான் அத அணு அணுவ ரசிச்சிருக்கேன்...

Camera postion fixed at Vishal and Trisha looking at the sea. scene building up into a heated conversation now. Background with lot of violent strings - accompanied by base drums...

Vishal - " Well ! It's your life. You have the choices"

" so நான் என்ன decide பண்ணாலும் உன்ன affect பண்ணாதுல"

"It's my problem. Why do you care"

"Sorry சொல்லன்னும்ற courtesy கூட உனக்கு இல்ல"

"எதுக்கு sorry"

"உன் first love மரச்சதுக்கு"

"We are back to square one ! நான் இன்னும் அத தப்புனே ஒத்துக்கல.Why should I apologies "

"Male chavunism"

"இல்ல. இது பேரு ego"

"whatever you call it"

"Difference இருக்கு. Healthy ego வ பார்த்து முதல சிரிப்பான்க. அப்புறம் சண்டை போடுவாங்க. கடைசியா கட்டிபுடிச்சு அழுவாங்க. நாம இப்ப second stage ல இருக்கோம்"

"தத்துவம் பேசற அளவுக்கு நீ பெரிய மனுஷன் இல்ல"

"Exactly. நான் பேசறது logic. For argumentative sake - உன் book ல பெரிய மனுஷன்னா யாரு ?"

"At least பொய் சொல்லாதவன்"

"பொய்மையும் வாய்மை இடத்து புரைதீர்ந்த....நன்மை பயக்கும் எனின் "

"உன் புலமைய காட்டாத. I want to know the fact. அஞ்சனாவ எத்தன வருஷம்  love             பண்ண ?"

"வேணாம். சொன்னா வலிக்கும்"

"பரவாயில்ல"

"வலிக்கும்னு சொன்னது எனக்கு"

" So you still love her. அவளவு intense ஆ அவல love பண்ணியா"

"Of course. உன்ன எவளோ intense ஆ love பண்றேனோ அதே intensity யோட தான் அஞ்சனாவ love பண்ணேன். நான் அவல பிரிஞ்சபோது குழந்த மாதிரி அழுதேன். suppose நான் உன்ன பிரிஞ்சாலும் அதே மாதிரி தான் அழுவேன்"

"What do you mean"

"Let me tell you what your female possessiveness wants to know. நான் அஞ்சனாவோட கை கோத்துகிட்டு மழைய ரசிச்சிருக்கேன். அப்பப்போ கைல, கால் விரல்ல, eye brow ல முத்தம் கொடுத்திருக்கேன்"

"then"

"நீ இவளோ matured டா இருந்தும் அத கேக்கற guts இல்லையே. I did not have sex with Anchana"

"You want me to believe it !"

"Even If i had sex, I would have the guts to tell it. அத கேக்கற தைரியம் கூட உன்கிட்ட இல்ல"

Trisha starts crying. ரொம்ப ஆர்ப்பாட்டமான  அழுகை இல்ல. It's controlled, but still emotional.

"நீ என்ன விட்டு இந்த நிமிஷம் எந்திருச்சி போனாலும், போன நிமிஷம் வரைக்கும் நீ என்ன love பண்ணது உண்மை. அதே மாதிரி தான் my love for Anchana"

Vishal extends a kercheif to Trisha.

"பரவாயில்லை. நான் அழரபோது அசிங்கமாவே இருந்துட்டு போறேன்"

Vishal looks intensly towards Trisha. No background music. Complete silence.
Vishal gets up from his chair.... kneels down in front of Trisha and holds her hands...

த்ரிஷா - " Sorry. நான் இனிமே அஞ்சனாவ பத்தி கேக்கமாட்டேன்"

விஷால் - "I have not still not answered your question"

த்ரிஷா - "என்ன கேட்டேன்"

விஷால் - "Shall we seperate"

Trisha looks straight at Vishal.... Kneels down towards him and hugs him deep...Vishal holds Trisha's face and kisses her lips... At first a smooch...then a passionate kissing...

Camera moves to top angle... Slowly zooms out with Vishal and Trisha still in passionate kissing...

Vishal voice in background....

இந்த நிமிஷம், இந்த காதல், இந்த முத்தம்... இதான் உண்மை...
Our life is a sequence of incidents.ஒரு incident அ அழிச்சு தான் அடுத்த incident
ரசிக்கணும்னு இல்ல ...Every incident is wholesome in itself...
நஹி நஹி ரக்ஷதே ருக்ரன் கரனே !

திரிஷாக்கு என்ன மாதிரியே ஒரு lost love உண்டுன்னு எனக்கு தெரியும். என்ன மாதிரியே அவளும் அத மறைச்சது நியாயம் தான். But i will never ask her about it. 

ஏன்னா...இது ஒக்காந்து யோசிச்ச வந்த காதல் இல்ல...
Love at first sight !

Screen black out with with VTV title number strumming with Karthick vocals....



No comments:

Post a Comment

Pages