Arun solran
கடவுளாக நடிக்க ஆசையா... கற்பனாலோகத்தில் உலாவி உரையாடிப்பார் !
Labels
சிறுகதைகள்
கதைசொல்லியின் குறிப்பு
ட்விட்டர் குறிப்புக்கள்
Sunday, March 31, 2013
என்னவள் அழகோவியம்
என்னவள் அழகோவியம் !
வரைந்தேன் பொடி கோலமாய்
அய்யகோ ! அழித்தது காற்று !
வரைந்தேன் மாக்கோலமாய்
பொய்யென பெய்தது மழை !
தகாது இந்த சோகம்
வரைந்தேன் என்னவளை
என் மனம் யெனும் பாறையில் !
அய்யகோ ! அவள் கடைக்கண் பார்வையில்
என் மனப்பாறையும் உருகிற்றே !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Pages
Home
About me
No comments:
Post a Comment