ஒரு கன்னியும் மூன்று களவானிகளும் ! இதில் 3ம் களவாணி பி.சி. என்று உங்களுக்கு தோன்றினால் நான் பொறுப்பல்ல !#arunsolran pic.twitter.com/NLuTtaRW8z
— Arun Sathiamurthy (@arun84s) April 6, 2014
அதிவேக விமானத்தை விட தன் மிதவேக சைக்கிள் பாதுகாப்பானதென்று எண்ணியவாறே தெருமுனையில் திருன்பியிவன் லாரியை கவனிக்கவில்லை.விதிவலியது! #oneliner
— Arun Sathiamurthy (@arun84s) April 3, 2014
அமெரிக்க விசா விண்ணப்பம்
காதலியிடம் கேட்ட முத்தம்
உண்டியலில் போட்ட காணிக்கை
3ம் ஒரே தன்மையது !
விரைவில் பதில் கிடைப்பதில்லை !
— Arun Sathiamurthy (@arun84s) April 2, 2014
ஓட்டுப்போட பணம் வாங்கினால் ஓராண்டு சிறை: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை! Atharku thappinaalum ungaluku 5 aandu sirai nichayam ! #arunsolran
— Arun Sathiamurthy (@arun84s) December 6, 2013
வெள்ளம் கெடுத்தது ! மனுகுடுத்தார் வரியர் !
கொடுத்தல் மழையின் மரபன்றோ
ஆற்றன்கரையில் நீர் வீற்றது முறையா ?
அஃதோ ஒரு தண்ணீர் தின அஞ்சலி !
— Arun Sathiamurthy (@arun84s) March 23, 2013
இரவினில் பெரும் தூக்கமில்லை
பிரண்டு புரண்டு பயனில்லை
அஃதொ தலையனையடியில் பாரதி
தீம்தரிகிட தீம்தரிகிட தத்தோம்
#arunsolran
— Arun Sathiamurthy (@arun84s) March 21, 2013
@vairamuthu கருப்பு வெள்ளையிலும் ஜொலிக்கும் வைரக் கவி ! @madhankarky உங்கள் retweet யாசகம் கிட்டுமா pic.twitter.com/FIQIN4aG
— Arun Sathiamurthy (@arun84s) December 24, 2012
ஆயிரம் வருடத்து பகையை ஐந்து நொடிகளில் உமிழச் செய்கிறது - snooze செய்ய மறுக்கும் எட்டு மணி அலாரம் #arunsolran
— Arun Sathiamurthy (@arun84s) November 7, 2012
@vairamuthu அய்யா, twitter 140 கோட்பாட்டுக்குள் என் தமிழ் முயற்சி. English syllable இல் இதன் எண்ணிக்கை கச்சிதமாக 140. pic.twitter.com/rmrspoAl
— Arun Sathiamurthy (@arun84s) April 22, 2012
Follow @arun84s